பாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கிளாமரில் அட்லீ மனைவி பிரியா..

Mukesh Dhirubhai Ambani Atlee Kumar Jawan Anant Ambani
By Edward Jul 09, 2024 07:30 AM GMT
Edward

Edward

Report

இந்தியா முழுவதும் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வரும் விஷயம் என்ன என்றால் முகேஷ் அம்பானி - நீத்தா மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்ச்சியை தான். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இவர்களின் திருமண நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

பாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கிளாமரில் அட்லீ மனைவி பிரியா.. | Atlee Priya Addend Anand Ambani Radhika Marriage

ஜூலை 12 ஆம் தேதி ஆனந்த் அம்பானி - ராதிகாவிற்கு திருமணமாகவுள்ள நிலையில், மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்வுகள் தற்போது நடந்து வருகிறது. பாலிவுட் பிரபலங்கள், உறவினர்கள் என்று பலர் கலந்து கொண்டு வருகிறார்கள்.

கல்யாணம் பண்ணாதான் சந்தோஷமா இருக்க முடியுமா!! 2-ஆம் திருமணம் பற்றி ஓபன் செய்த விஜே ரம்யா..

கல்யாணம் பண்ணாதான் சந்தோஷமா இருக்க முடியுமா!! 2-ஆம் திருமணம் பற்றி ஓபன் செய்த விஜே ரம்யா..

இந்நிகழ்ச்சிக்கு இயக்குனர் அட்லீ தன்னுடைய மனைவி பிரியாவுடன் வித்தியாசமான உடையில் சென்றிருக்கிறார். அதிலும் அட்லீயின் மனைவி பிரியா கிளாமர் லுக்கில் சென்றிருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படங்களை பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்.

மேலும் திருமணத்திற்கு சென்ற அட்லீ அங்கு எடுத்த ரெட் கார்ப்பெட் நிகழ்வுலும் கலந்து கொண்டு பாலிவுட் போட்டோகிராஃபர்களுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery