அட்லீ - பிரியா மகனா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க
Atlee Kumar
By Karthick Raja
இயக்குனர் அட்லீ - பிரியா தம்பதிக்கு கடந்த ஆண்டு அழகிய மகன் பிறந்தார். தங்களுடைய மகனுக்கு மீர் என பெயர் சூட்டியுள்ளனர்.
அவ்வப்போது தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பிரியா அட்லீ தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார்.

இந்த நிலையில், அம்பானி வீட்டு திருமண விழாவில் அட்லீ - ப்ரியா தம்பதிக்கு தங்களது மகனுடன் கலந்துகொண்டுள்ளனர்.
திருமண விழாவை முடித்துவிட்டு திரும்பியபோது மீடியாவால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அட்லீ - பிரியா மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..
