மீசைய முருக்கு 2 பட நாயகி கெட்டிகா சர்மா!! ரீசெண்ட் கிளாமர் போட்டோஸ்..

Hiphop Tamizha Tamil Actress Actress
By Jai May 07, 2026 08:45 AM GMT
Report

கெட்டிகா சர்மா

தெலுங்கு சினிமாவில் குறுகிய காலத்தில் பிரபலமான நடிகைகளின் வரிசையில் இருப்பவர் தான் நடிகை கெட்டிகா சர்மா. தெலுங்கில் ரொமாண்டிக், லக்ஷயா, ரங்கா ரங்கா வைபவங்கா, ப்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

மீசைய முருக்கு 2 பட நாயகி கெட்டிகா சர்மா!! ரீசெண்ட் கிளாமர் போட்டோஸ்.. | Aura 10 10 Song Fame Actress Ketika Sharma Photos

ராபின் ஷுட் படத்தில் அதி த சர்ப்ரைஸு பாடலுக்கு ஆட்டம்போட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் கெட்டிகா சர்மா. தற்போது ஹிப் ஆப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள மீசைய முறுக்கு 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.

அப்படத்தின் ஆரா 10/10 பாடலுக்கு தனக்கென ஒரு ஸ்டைலில் ஆட்டம் போட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்தார்.

கிளாமர் போட்டோஸ்

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கெட்டிகா சர்மா, தற்போது இறுக்கமான ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery