வெள்ளைநிற சேலையில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் அரோரா சின்கிளேர்...

Bigg Boss Actress Bigg boss 9 tamil Aurora Sinclair
By Jai Sep 12, 2026 03:15 PM GMT
Report

அரோரா சின்கிளேர்

புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமானவர் தான் அரோரா சின்கிளேர்.

பலூன் அக்கா என்று பலராலும் புகழப்பட்டு வந்த அரோரா, பிக்பாஸ் சீசன் 9ல் போட்டியாளராக பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

வெள்ளைநிற சேலையில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் அரோரா சின்கிளேர்... | Aurora Sinclair Glam Saree Reels Video Post

தற்போது ஒருசில பாடல் ஆல்பங்களில் நடித்துள்ள அரோரா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி, வெள்ளைநிற சேலையில் கிளாமர் போட் கொடுத்து எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளர்.