கமல் ஹாசனையே குற்றம் சாட்டி அசிங்கப்படுத்திய பிக்பாஸ் ஆயிஷா.. வெளியேற்ற துடிக்கும் ரசிகர்கள்..

Kamal Haasan Bigg Boss
By Edward 4 மாதங்கள் முன்
Edward

Edward

Report

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரு வாரங்களுக்கு மேலான ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. கமல் ஹாசன் நிகழ்ச்சியாக கடந்தவாரம் கலக்கலப்பாகவும் சீரியஷாகவும் சென்று கொண்டிருந்தது.

ஜிபி முத்து, சாந்தி மாஸ்டருக்கு பிறகு பெண்களிடம் சில்மிஷம் செய்த அசல் கோளாரு வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். அதன்பின் கமல் ஹாசன், பொம்மை டாஸ்க்கில் ஆயிஷா, அசீம் பேச்சை கேட்டு ரச்சிதாவின் பொம்மையை எடுத்தது பற்றி பேசியிருந்தார்.

இதனால் கமலிடன் விளக்கம் அளிக்காமல் என்னை போர்ட்ரேட் செய்யாதீங்க சார் என்று அசிங்கப்படுத்தும் படியான ஆயிஷா நடந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்கு கமல் ஹாசன், ஐய்யோ நான் உங்களை போட்ரே பண்ணவில்லைம் என்னைத்தான் போட்ரே செய்து கொள்கிறேன் என்று பதிலடி கொடுக்கும் விதமாக கமல் ஹாசன் இப்படி நுணுக்கமாக எடுத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகியது.

கமல் சாருக்கே அட்வைஸ் செய்யும் அளவிற்கு அவ்வளவு ஆட்டிடியுட்டா என்று இணையத்தில் நெட்டிசன்கள் ஆயிஷாவுக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.