பர்த்டே பார்ட்டி!! தோழியுடன் ஸ்ரீலங்கா பீச்சில் அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா..
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Jai
மதுமிதா
சன் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது.
இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை மதுமிதா. கன்னடம், தெலுங்கு மொழி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த மதுமிதா, எதிர்நீச்சல் சீரியல் 2 ஆண்டுகள் நடித்து மிகப்பெரிய ஆதரவை பிடித்தார்.

தற்போது அய்யனார் துணை சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். மார்ச் 29 ஆம் தேதி மதுமிதா 26வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், அய்யனார் துணை சீரியல் குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
இதற்கு முன் அவரது நெருங்கிய தோழி வைஸ்ணவி நாயக்குடன் இலங்கை சென்று ஜாலியாக கொண்டாட்டியுள்ள வீடியோவை மதுமிதா இணையத்தில் வெளியிட்டுள்ளார்.