மலேசியாவில் ஜாலி பண்ணும் அய்யனார் துணை ஹீரோயின் மதுமிதா...
Serials
Malaysia
Tamil Actress
Actress
Ayyanar Thunai
By Jai
மதுமிதா
சன் டிவி-ல் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் மதுமிதா. இதை தொடர்ந்து விஜய் டிவி-ல் அய்யனார் துணை சீரியல் நிலா என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் மதுமிதாவால் ஆண்களும் சீரியல் பார்க்க ஆரம்பித்தனர். அந்த வகையில் மதுமிதா, மலேசியாவுக்கு அவுட்டிங் சென்றுள்ளார்.
அங்கு எடுத்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.




