எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவுக்கு எவ்வளவு வயது தெரியுமா? இரவு பர்த்டே பார்ட்டி புகைப்படங்கள்..

Serials Tamil Actress Actress Ethirneechal
By Edward Mar 29, 2025 12:30 PM GMT
Report

மதுமிதா

சன் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை மதுமிதா.

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவுக்கு எவ்வளவு வயது தெரியுமா? இரவு பர்த்டே பார்ட்டி புகைப்படங்கள்.. | Ayyanar Thunai Serial Actress Madhumitha Birthday

கன்னடம், தெலுங்கு மொழி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த மதுமிதா, எதிர்நீச்சல் சீரியல் 2 ஆண்டுகள் நடித்து மிகப்பெரிய ஆதரவை பிடித்தார்.

தற்போது அய்யனார் துணை சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். 26 வயதை எட்டியுள்ள நிலையில், அய்யனார் துணை சீரியல் குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

பர்த்டே பார்ட்டி

தற்போது தன் தோழி மற்றும் சீரியல் நடிகைகளுடன் பர்த்டே பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery