அய்யனார் துணை சீரியல் நாயகி மதுமிதா!! ஓணம் கொண்டாடிய புகைப்படங்கள்..
Madhumitha
Onam
Serials
Tamil TV Serials
Actress
By Jai
நடிகை மதுமிதா
சன் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை மதுமிதா.

அய்யனார் துணை
கன்னடம், தெலுங்கு மொழி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த மதுமிதா, எதிர்நீச்சல் சீரியல் 2 ஆண்டுகள் நடித்து மிகப்பெரிய ஆதரவை பிடித்தார். தற்போது அய்யனார் துணை சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
26 வயதை எட்டியுள்ள நிலையில், ஓணம் பண்டிகையொட்டி வெள்ளைநிற மலையாள ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் மதுமிதா.