ஸ்ரீலங்கா டிரிப்.. ஐய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதாவின் ரீசண்ட் புகைப்படங்கள்..
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
Ethirneechal
By Edward
மதுமிதா
சன் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை மதுமிதா.
கன்னடம், தெலுங்கு மொழி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த மதுமிதா, எதிர்நீச்சல் சீரியல் 2 ஆண்டுகள் நடித்து மிகப்பெரிய ஆதரவை பிடித்தார்.
தற்போது அய்யனார் துணை சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மதுமிதா, இலங்கைக்கு சென்று அங்கு எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.