அய்யனார் துணை சீரியலில் நடிக்கும் நடிகை ஸ்வாதியா இது! கிளாமர் போட்டோஷூட்

Serials Photoshoot Ayyanar Thunai
By Kathick Jan 25, 2026 01:30 PM GMT
Report

தமிழக மக்களால் ரசிக்கப்படும் சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் TRP-யில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த சீரியலில் சந்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் நடிகை ஸ்வாதி நாயர். இவர் அய்யனார் துணை சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை ஸ்வாதி பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்: 

GalleryGalleryGallery