ஐய்யனார் துணை சீரியல் நடிகை ஸ்வாதி நாயரின் கிளாமர் புகைப்படங்கள்..

Tamil Actress Actress Ayyanar Thunai
By Jai Apr 20, 2026 07:00 AM GMT
Report

அய்யனார் துணை ரசிகர்கள் பேவரட் சீரியல். இந்த சீரியலை பல இளைஞர்களும் விரும்பி பார்ப்பார்கள். இதற்கு முக்கிய காரணம் அதில் நடிக்கும் ஹீரோயின்களுக்கும் செம ரசிகர்கள் உள்ளனர்.

ஐய்யனார் துணை சீரியல் நடிகை ஸ்வாதி நாயரின் கிளாமர் புகைப்படங்கள்.. | Ayyanar Thunai Serial Swathi Nair Photoshoot

ஸ்வாதி

இந்நிலையில் இந்த சீரியலில் ஸ்வாதி என்பவர் ஒரு ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் சீரியலில் மிகவும் குடும்ப பெண்ணாக வருவார்.

ஆனால், நிஜத்தில் அவர் இன்ஸ்டாவில் செம க்ளாமர் புகைப்படங்களை வெளியிட அதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர், தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery