நிலா - சோழன் விவாகரத்து.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் அதிர்ச்சி சம்பவம்
Serials
Tamil TV Serials
Ayyanar Thunai
By Kathick
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை. இந்த சீரியலில் கடந்த வாரம் பாண்டியனின் கடை திறப்பு விழா மிகவும் சிறப்பாக நடந்தது.
இந்த நிலையில் நிலையில், நிலா - சோழன் விவாகரத்து வழக்கு குறித்து கதை திரும்பியுள்ளது. நிலாவுக்கு விவாகரத்து தரக்கூடாது என சோழன் முடிவு செய்திருந்த நிலையில், நிலாவும் சற்று மனம் மாறிவந்தார்.

ஆனால், இந்த நிலையில், சோழன் நிலாவுக்கு விவாகரத்து தருகிறேன் என நீதிமன்றத்தில் கூறிவிட்டார். சோழன் இப்படி கூறியது நிலாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இனி அடுத்தடுத்து என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.