வைரமுத்துக்கு ரஜினி, கமல் பாராட்டு!! அய்யோ என பொங்கிய பாடகி சின்மயி..

Kamal Haasan Rajinikanth Vairamuthu Chinmayi
By Edward Mar 15, 2026 11:45 AM GMT
Report

வைரமுத்துக்கு ஞானபீடம் விருது

கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது வழங்கப்பட்டிருக்கிறது. 24 ஆண்டுகளுக்குப்பின் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு இந்த விருது வழங்கப்பட்டதை அடுத்து பலரும் வைரமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் எழுத்தாளர்களான அகிலன்(1975), ஜெயகாந்தன்(2002) ஆகியோருக்கு மட்டுமெ ஞானபீடம் விருது கிடைத்திருக்கிறது.

வைரமுத்துக்கு ரஜினி, கமல் பாராட்டு!! அய்யோ என பொங்கிய பாடகி சின்மயி.. | Ayyo Chinmayi React Rajinikanth S Wish Vairamuthu

தற்போது வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது கிடைத்திருப்பதை அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

பாடகி சின்மயி

அதில், நம் இந்திய நாட்டின் பெரும் மதிப்புமிக்க ஞானபீட விருதை பெற்றிருக்கும் என் அருமை நண்பர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு என் மன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் வைரமுத்துவை எதிர்த்து வரும் பாடகி சின்மயி, ரஜினிகாந்தின் பதினை ரீட்விட் செய்து, 'அய்யோ புரியவே புரியாதா' என்றும் கூறியிருக்கிறார்.