துவைத்து தொங்கபோட்ட கிறிஸ்டோபர் நோலன் படம், இந்த அவமானம் தேவையா
Hollywood
Christopher Nolan
By Tony
கிறிஸ்டோபர் நோலன் உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் கொண்டுள்ள இயக்குனர்.
இவர் படங்கள் விமர்சனம் பார்த்தெல்லாம் யாரும் செல்வது கிடையாது, நோலன் படமா கண்டிப்பாக பார்க்க வேண்டும் என எல்லோரும் கிளம்பிவிடுவார்கள்.

அப்படி தான் இவர் இயக்கத்தில் ஒடிசி படம் அடுத்த வாரம் வெளிவரவுள்ளது. இந்த படத்தின் பைனல் ட்ரலைர் சமீபத்தில் வெளிவர, இந்த ட்ரைலர் தான் ஹாலிவுட்டிலேயே அதிக டிஸ்லைக் பெற்ற ட்ரைலர் என்ற தர்ம சங்கடத்தை பெற்றுள்ளது.
ஆம் இதில் ஹெலன் மற்றும் ட்ராய் கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் சரியான பொருத்தம் இல்லை என ரசிகர்கள் கடுமையாக நோலனை திட்டி வருகின்றனர்.