ஒண்ணு கூடிட்டாங்கைய்யா! தாத்தா பேரனால் இனி கோபிக்கு என்ன ஆகுமோ?
By Edward
குடும்ப பெண்களின் கஷ்டங்களையும் பெருமைகளையும் எடுத்து கூறும் சீரியலாக இருப்பது பாக்யலட்சுமி. பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
மனைவியை விட்டுவிட்டு ராதிகாவுடன் கள்ளக்காதலில் இருக்கும் மகனை கண்டித்தும் திருந்தாமல் இருக்கிறார். ஒரு கட்டத்தில் இன்றைய பிரமோ வீடியோவில், கோபத்தின் உச்சியில் இருக்கும் அப்பாவை என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள் என்று மிரட்டியுள்ளார் கோபி.
எதுவும் சோல்முடியாமல் மோட்டை மாடிக்கும் சென்ற தாத்தாவிடன் எனக்கு உண்மை தெரியும் என்று எழில் கூறி உடைத்துள்ளார். இதனால் தாத்தாவும் பேரனும் சேர்ந்து இந்த பிரச்சனையை எப்படி சரி செய்யலாம் என்பது வரும் வாரத்தில் பார்ப்போம்.