இனிமே சின்ராசு கோபிய கையிலையே பிடிக்க முடியாது! சீரியலில் ஏற்பட்ட விபரீதம்

serial baakiyalakshmi
3 மாதங்கள் முன்
Kathick

Kathick

பிரபல தொலைக்காட்சி சீரியலான பாக்யலட்சுமி இல்லத்தரசிகளில் வாழ்வாதாரத்தை மையப்படுத்தி எடுத்து ஒளிப்பரப்பாகி வருகிறது. கள்ளகாதலியுடன் தொடர்பில் இருக்கும் பாக்யாவின் கணவரை கண்டித்து வருகிறார் கோபியின் தந்தை.

ஆனால், கோபியின் மகன் எழில் மற்றும் கோபியின் தந்தைக்கு இந்த விஷயம் தெரியும். இந்நிலையில், இந்த விஷயத்தை குடும்பத்தினரிடம் சொல்ல கோபியின் தந்தை முயற்சி செய்தபோது, எதிர்பாராமல் தடுக்கி விழுந்து பக்கவாதம் ஏற்பட்டு பேச முடியாமல் தவித்து வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், இருந்த ஒரு கஷ்டமும் கோபிக்கு இனி இல்லை என்று, இனிமே சின்ராசு கோபிய கையிலையே பிடிக்க முடியாது என மீம் போட்டு வருகிறார்கள்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.