பாக்கியலட்சுமி சீரியல் இனியா CSK அணி வீரர் உடன் காதலா?.. புன்னகையுடன் இன்ஸ்டாவில் விளக்கம்!
Baakiyalakshmi
Actress
By Dhiviyarajan
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இனியா கோபியின் மகளாக நடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி வருகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய பந்துவீச்சாளர் பத்திரனாவை இனியா காதலிக்கிறார் என்று செய்தி சமூக வலைத்தளங்களில் வைராலகி வந்தது.
இந்நிலையில் இனியா இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'நான் சிரிக்கிறதா, அழுகிறதானு கூட தெரியல டா யப்பா' என்று தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இவரின் பதிவு சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
இதோ அந்த பதிவு