41 வயதில் இப்படியா!! வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை ரேஷ்மா

Serials Baakiyalakshmi Reshma Pasupuleti Actress
By Edward Jul 12, 2023 04:51 AM GMT
Report

ஆங்கில செய்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாறி தற்போது சீரியல் நடிகையாக திகழ்ந்து பிரபலமாகி வருபவர் நடிகை ரேஷ்மா பசுலடி.

இரு திருமணம் செய்து அவர்களால் ஏமாற்றமடைந்து இந்தியா பக்கம் தன் மகனுடன் வசித்து வருகிறார் ரேஷ்மா.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறிய ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி, சீதா ராமன் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படம் வீடியோக்களை பகிர்ந்து வரும் ரேஷ்மா தற்போது இறுக்கமான ஆடையில் மயக்கும் போஸில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.