உச்சக்கட்ட கிளாமர் லுக்!! 42 வயதில் வாய்ப்பிளக்க வைக்கும் பாக்கியலட்சுமி ராதிகா!!
Baakiyalakshmi
Reshma Pasupuleti
By Jai
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா கதாபாத்திரம் மூலம் நடித்து நடிகையாக பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலடி.
இப்படத்தினை தொடர்ந்து அமெரிக்காவில் செட்டிலாகி ஒரு மகனை பெற்று பல கஷ்டங்களை சந்தித்து வந்தார்.
இரு கணவர்களை விவாகரத்து செய்து மகனை அமெரிக்காவில் படிக்க வைத்துவிட்டு சென்னையில் செட்டிலாகிவிட்டார் ரேஷ்மா.
தற்போது பாக்கியலட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வரும் ரேஷ்மா அந்தரங்க நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட் எடுத்து புகைப்படம், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
தற்போது இறுக்கமான ஆடையில் ரீல்ஸ் வீடியோவையும் பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.