42 வயதில் இறுக்கமான பனியனில் அவுட்டிங்!! பாக்கியலட்சுமி ரேஷ்மா வெளியிட்ட கடற்கரை வீடியோ..
Serials
Baakiyalakshmi
Reshma Pasupuleti
Actress
By Edward
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா கதாபாத்திரம் மூலம் நடித்து நடிகையாக பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலடி.
இப்படத்தினை தொடர்ந்து அமெரிக்காவில் செட்டிலாகி ஒரு மகனை பெற்று பல கஷ்டங்களை சந்தித்து வந்தார்.
இரு கணவர்களை விவாகரத்து செய்து மகனை அமெரிக்காவில் படிக்க வைத்துவிட்டு சென்னையில் செட்டிலாகிவிட்டார் ரேஷ்மா.
தற்போது பாக்கியலட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வரும் ரேஷ்மா அந்தரங்க நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வரும் ரேஷ்மா தற்போது இறுக்கமான பனியனில்கடற்கரையில் அவுட்டிங் சென்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.