சர்ச்சையில் பாக்யலட்சுமி சீரியல் கோபி.? படப்பிடிப்பில் நடிகை ரேஷ்மாவிடம் செய்த செயல்..
Serial
Television
Baakiyalakshmi
Reshma
Gopi
By Jai
தமிழ் தொலைக்காட்சியில் குடும்ப இல்லத்தரசிகளின் கஷ்டத்தை சொல்லும் கதையாக நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல் பாக்யலக்ஷ்மி.
வெகுளியாகயிருக்கும் பாக்யாவை ஏமாற்றி காதலித்த ராதிகாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார். கள்ளக்காதலியுடன் அவர் செய்த செயலை கோபி அப்பா கடுமையாக திட்டி அடிக்க செல்கிறார்.
மேலும் அப்பா இறப்பது போன்ற புகைப்படம் வெளியாகிய நிலையில கோபியாக நடிகை ரேஷ்மாவின் புடவையை கடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். சீரியலில் அப்படினா ரியலாவே இப்படியா நடக்குறது என ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.