பாக்கியலட்சுமி சீரியல் ஜெனியின் 30வது பிறந்தநாள்.. திவ்யா கணேஷின் பர்த்டே பார்ட்டி..
Serials
Baakiyalakshmi
Tamil Actress
Actress
By Jai
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை திவ்யா கணேஷ். செல்லம்மா, கேளடி கண்மணி, மகாநதி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார் திவ்யா கணேஷ்.

விஜய் டிவியில் பிரபலமான சீரியலான பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி ரோலில் நடித்து வருகிறார். சீரியலில் அடக்கவுடக்கமாக நடித்து வரும் திவ்யா கணேஷ், மாடலிங் துறையில் இருந்து நடிக்க வந்தவர்.
அதனால் ரியல் வாழ்க்கையில் மாடர்ன் பெண்ணாக காட்சி அளித்து வருகிறார். தற்போது தன்னுடைய 30வது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களையும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.