மாடர்ன் பாதி - சேலை பாதி!! 41 வயதான சீரியல் நடிகை ரேஷ்மாவின் அழகிய புகைப்படங்கள்..
Serials
Baakiyalakshmi
Reshma Pasupuleti
Tamil Actress
Actress
By Jai
ரேஷ்மா பசுபுலடி
ஆங்கில செய்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாறி தற்போது சீரியல் நடிகையாக திகழ்ந்து பிரபலமாகி வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலடி. பல படங்களில் நடித்துள்ள ரேஷ்மாவுக்கு புஷ்பா கேரக்டர் மிகவும் பெரியளவில் பிரபலப்படுத்தியது.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறிய ரேஷ்மா, தற்போது பாக்கியலட்சுமி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.