குடும்பபெண்ணாக நடிக்கும் பாக்யலட்சுமி சீரியல் நடிகையா இது? வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்

தொலைக்காட்சி தொடர்களில் மக்கள் மனதை தற்போது கவர்ந்து வரும் சீரியல் என்றால் அது பிரபல தொலைக்காட்சியின் பாக்யலட்சுமி சிரீயல் தான். குடும்ப இல்லத்தரசியின் வாழ்க்கையை பற்றி போல்ட்டாக எடுக்கப்பட்ட இந்த சீரியலில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ்.

தெலுங்கு சீரியல் நடிகையாக இருந்து சேலை கட்டி குடும்ப குத்து விளக்கு பெண்ணாக நடித்து வருகிறார். ஆனால் ரியல் வாழ்க்கையில் மாடலிங் துறையை சேர்ந்தவர் என்பதால் மாடர்ன் பெண்மணியாக வாழ்ந்து வருகிறார்.

அந்தவகையில் படுமோசமாக படுத்தபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளது திவ்யாவின் புகைப்படம்..

Gallery Gallery Gallery

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்