அந்த சீரியல்ல அம்மாவ சாகடிச்சாங்க! இதுல அப்பாவா? பாக்யலட்சுமி சீரியலில் நடிக்கப்போகும் மரணம் யாரு..

Serial Television Baakiyalakshmi Gopi TRB
By Edward Oct 30, 2021 05:30 PM GMT
Report

சினிமாவை தாண்டி மக்கள் மனதில் அதிக கவனத்தை ஈர்ப்பது தொலைக்காட்சி சீரியல்கள் தான். அப்படி டி ஆர் பிக்காக பல சேனல்கள் சீரியல்களை களமிறக்கி வருகிறார்கள். தற்போது பிரபல டிவி சேனல் மக்களை மிகப்பெரியளவில் தன் பக்கம் இழுத்து வருகிறது.

அப்படி, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜாராணி போன்ற சீரியல் வரிசையில் அதிக கவனம் செலுத்தி வருவது பாக்யலட்சுமி சீரியல். தற்போது பாக்யாவை ஏமாற்றி கோபி ராதிகாவுடன் நெருக்கமாக பழகி வருவதை சமீபத்தில் கோபி அப்பா பார்த்துவிட்டு மிரட்டி சென்றார்.

இதுபற்றி பாக்யாவிடம் கேட்க இல்லை என கூறி அதிர்ந்துள்ளார். இப்படி கதை செல்ல பாண்டியன் ஸ்டோர்ஸ்யில் அம்மா லட்சுமியின் மரணத்தை போன்று கோபி அப்பாவைவும் இறப்பது போன்று கதை செல்லவிருக்கிறதாம்.

தற்போது கோபி அப்பா மரணமடைந்த புகைப்படம் லீக்காகி வைரலாகி வருகிறது.

Gallery