பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் ரியல் மருமகள் யார் தெரியுமா.. இதோ புகைப்படம்..
Serials
Baakiyalakshmi
Actors
Tamil TV Serials
Tamil Actors
By Edward
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி சீரியல். சீரியலில் பாக்யாவாக நடிகை சுசித்ரா, கோபியாக நடிகர் சதீஷ் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்கள்.
பல நட்சத்திரங்கள் நடித்து வரும் பாக்கியலட்சுமி சீரியலில் சிறப்பாக நடித்து வரும் நடிகர் சதீஷ், இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து சீரியல் பற்றிய சில தகவல்களை பகிர்ந்து வருவார்.
கோபியின் ரியல் மருமகள்
அந்தவகையில், சதீஷ் சமீபத்தில் ஒரு பதிவில், தன்னுடைய அக்கா மகளுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த திறமையான பொண்ணு ரஜினி முருகன், ராட்சசன், என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
அவருக்கு வாழ்த்துக்களும் ஆதரவும் கொடுங்கள் என்று கூறியிருக்கிறார். அவரின் புகைப்படம் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.