பாக்கியலட்சுமியில் அடக்கவுடக்கமா இருக்கும் ஜெனியா இது!! மாடர்ன் லுக்கில் இப்படி இருக்காங்க..
Serials
Baakiyalakshmi
Tamil Actress
Actress
By Jai
திவ்யா கணேஷ்
விஜய் டிவியின் முக்கிய சீரியலான பாக்யலட்சுமி தொடரில் ஜெனி என்ற ரோலில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ்.
மேலும் மகாநதி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பின் சீரியலில் இருந்து விலகிவிட்டார் திவ்யா கணேஷ்.

சீரியலில் எப்போதும் சேலையில் செம ஹோம்லியாக இருக்கும் திவ்யா, ரியல் வாழ்க்கையில் மாடர்ன் லுக்கில் காணப்பட்டு வருகிறார்.
சமீபத்தில் கடற்கரையில் கிளாமர் லுக்கில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.