நம்ப வைத்து ஏமாற்றிய ரஜினி! வீட்டிற்கு சென்றே திட்டிய இயக்குனர்

superstar rajinikanth manobala baasha sureshkrishnna
By Edward Mar 07, 2022 02:00 AM GMT
Report

நடிகர் பாரதிராஜா உதவி இயக்குனராக பணியாற்றியவர்களில் ஒருவர் தான் மனோபாலா. நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என தமிழ் சினிமாவில் நல்ல ஒரு இடத்தினை பெற்று வருகிறார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும் இருக்கிறார் மனோபாலா.

தற்போது தமிழ் சினிமாவில் பங்காற்றி வரும் மனோபாலா சமீபத்தில் ஒரு பேட்டியில் பாட்ஷா படத்தின் உண்மையை பற்றி கூறியுள்ளார்.1995ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாட்ஷா.

இப்படத்தினை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி சத்யா மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. அப்படத்தின் இயக்குனர் நன் தான் அந்நிறுவனத்தில் என்னுடைய புக்கினை எழுதி கொடுத்திருந்தேன்.

ஆனால் இயக்குனரை மாற்றினார்கள். இது குறித்து ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டேன். எனக்கு இதுபற்றி தெரியாது நீங்கள் என்றால் அதை செய்திருப்பேனே என்று ரஜினி கூறினார் என மனோபாலா கூறியுள்ளார்.