நோ தலைவரே! தலைவர் படத்த ரீ-ரிலீஸ் பண்ணுங்கப்பா!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்திற்கு பிறகு பல இயக்குனர்களிடம் கதையை கேட்டு வருகிறார்.

அடுத்த படம் எப்போது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் 1995 ஜனவரி 12ல் 27 வருடங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் நடித்த பாஷா வெளியாகிய நாள். இதை தற்போது சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்.

சிலர் தியேட்டரில் பாஷா பொங்கலாக அமைய ரீ-ரிலீஸ் செய்க என்று ரசிகர்கள் கதறி வருகிறார்கள். 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்