ஷூட்டிங்கில் செல்வராகவன் மோசமாக நடந்துகொள்வார், அந்த 2 பொண்ணு கூட.. பகிர் கிளப்பும் பிரபல நடிகர்

Dhanush Selvaraghavan Actors Tamil Actors
By Dhiviyarajan Apr 21, 2024 07:44 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

வைகை புயல் வடிவேலு மற்றும் பாவா லக்ஷ்மணன் இணைந்து நடித்துள்ள காமெடி காட்சிகள் இன்றளவும் மக்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்துள்ளது.

பாவா லக்ஷ்மணன் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தற்போது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்.

ஷூட்டிங்கில் செல்வராகவன் மோசமாக நடந்துகொள்வார், அந்த 2 பொண்ணு கூட.. பகிர் கிளப்பும் பிரபல நடிகர் | Baba Lakshmanan Reveal Selvaraghavan Truth Face

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பாவா லக்ஷ்மணன், பிரபல இயக்குனர் செல்வராகவன் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், தனுஷின் புதுப்பேட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தனுஷ் என்னிடம், ஷூட்டிங் ஸ்பாட், நீங்க எப்படி பண்ணுங்க, இந்த மாதிரி பண்ண அண்ணாவுக்கு பிடிக்காது என்று சொல்வார்.

புதுப்பேட்டை படத்தில் நடிக்கும் பபோது செல்வராகவன் என்னை மோசமாக பேசினார். ரொம்ப கெட்டவார்த்தையால் பேசுவார். அதனால் படத்தில் இருந்து வந்துவிட்டேன்.

செல்வராகவன் பார்த்து துணை இயக்குனர்கள் எல்லாம் பயந்து ஓடுவார்கள். அங்கு இரண்டு பெணகள் இருப்பார்கள் அவர்கள் தான் செல்வராகவனிடம் தைரியமாக பேசுவார்கள் என்று பாபா லக்ஷ்மணன் கூறியுள்ளார்.