சொப்பன சுந்தரியாக மாறிய அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி ! புகைப்படம்..

ajith shalini tamilactress shamlee babyshameli
By Edward Sep 22, 2021 05:58 AM GMT
Report

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகைகளாக ஜொலித்தவர்கள் மத்தியில் பல நட்சத்திரங்கள் இருந்து வருகிறார்கள். அந்தவரிசையில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கை ஷாமிலியும் ஆவார்.

அஞ்சலி படத்தில் குழந்தையாக நடித்து பல முன்னணி நடிகர்கள் படத்தில் குட்டி பெண்ணாக நடித்து பிரபலமானார். பின் தெலுங்கு சினிமாவில் ஓய் படத்தில் நடிகையாக அறிமுகமாகி, நடிகர் விக்ரம் பிரபுவின் வீரசிவாஜி படத்திலும் நடித்திருந்தார். படிப்பில் ஆர்வம் கொண்டும் அக்காவின் கணவர் அஜித்தின் போட்டோஷூட்டில் ஆர்வம் கொண்டும் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வைத்தார்.

தற்போது ஓவியத்தில் ஆர்வம் கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷாமிலி, படுஒல்லியாக மாறி அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். அதிலும் மாடர்ன் ஆடையில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.