40 பொண்ணுங்கள திருப்திப்படுத்துவேன்!! காதலியை பிரிந்ததும் பப்லு கொடுத்த பதிலடி...

Gossip Today Babloo Prithiveeraj
By Edward Dec 12, 2023 03:44 AM GMT
Edward

Edward

in Gossip
Report

பிரபல நடிகர் பப்லு பிரித்விராஜ் தனது 57 வயதில் 24 வயது பெண்ணுடன் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக அறிவித்தார். இந்த விஷயம் சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சை ஏற்படுத்தும் அளவிற்கு பூகம்பமாக வெடித்தது.

40 பொண்ணுங்கள திருப்திப்படுத்துவேன்!! காதலியை பிரிந்ததும் பப்லு கொடுத்த பதிலடி... | Babloo Prithiveeraj Blasting Separate With Sheetal

மேலும் அவர், 'எனக்கு 54 வயது ஆனாலும் பொம்பள சோக்கு தேவைப்படுது' போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி மோசமாக பேசினார். இருவரும் ஒன்றாக வாழ்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வந்தனர். ஆனால் திடீரென இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டெலீட் செய்திருந்தது இணையத்தில் பரவியது. இதன்பின் பப்லு பிரித்விராஜ் - ஷீத்தல் ஜோடி பிரிந்துவிட்டதாகவும் இணையத்தில் பெரியளவில் பேசு பொருளாக மாறியதோடு என்ன நடந்தது என்று பல செய்திகள் இணையத்தில் கசியத் துவங்கியது.

40 பொண்ணுங்கள திருப்திப்படுத்துவேன்!! காதலியை பிரிந்ததும் பப்லு கொடுத்த பதிலடி... | Babloo Prithiveeraj Blasting Separate With Sheetal

இந்நிலையில், அனிமல் படத்தில் வில்லனாக நடித்துள்ள பப்லு, படத்தை குறித்தும் காதலியை பிரிந்தது குறித்து பல விசயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ஒரு பேட்டியில், பப்லுவிற்கு திருமணமாகி 16 வருடத்திற்கு பின் மனைவியுடன் விவாகரத்து, 27 வயதில் குழந்தை இருப்பதாகவும் கூறியிருந்தனர்.

அது எப்படி திருமணம் 16 வருஷம், குழந்தைக்கு 27 வயசு எப்படி சாத்தியம் கணக்கு இடிக்குதே கொஞ்சமாவது யோசித்து ஆதாரப்பூர்வமாக பேசுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

46 வயதில் விஜய் பட நடிகையை திருமணம் செய்த ரெடின் கிங்ஸ்லி.. குவியும் வாழ்த்துக்கள்

46 வயதில் விஜய் பட நடிகையை திருமணம் செய்த ரெடின் கிங்ஸ்லி.. குவியும் வாழ்த்துக்கள்

மேலும், என்னை பாருங்க யாரையும் திருப்திப்படுத்த முடியாத அளவிற்கு தளர்ந்து போய்விட்டேனா? ஒன்னு இல்லை 40 பேரை திருப்திப்படுத்துவேன். ஒரு பொண்ணு என்னை கேட்கிறாங்க, உனக்கு பொம்பள சோக்கு கேட்குதான்னு. எனக்கு பிரேக் ஃபாஸ்ட் சாப்பிடுறது மாதிரி, எனக்கு தேவை, தினமும் தேவை என்று கூறியிருக்கிறார் பப்லு பிரித்விராஜ்.