ஒரு நைட்டுக்கு ஒரு லட்சம், வற்புறுத்தி லிவிங் டு கெதர்.. பப்லு பற்றி ஷாக்கிங் செய்தி சொன்ன பயில்வான்
நடிகர் பப்லு பிரித்விராஜ் ஷீத்தல் என்ற 24 வயதான பெண்ணுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு தகவல் தான்.
தற்போது இந்த ஜோடி பிரிந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இவர்களது பிரிவு குறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூபில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்கு பப்லு பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர், நான் பப்லு பற்றி உண்மை எல்லாம் சொல்கிறேன். இவர் முதலில் பீனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பப்லுவுக்கு அதிகமாக கோபம் வரும் அதனால் தான் பீனாவுக்கும் இவருக்கு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.
பப்லு ஷீத்தலை ஒரு நிகழ்ச்சியில் தான் சந்தித்தாக கூறி இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாம். ஷீத்தல் தன்னை வற்புறுத்தி தான் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருக்க வைத்தார் என்று பப்லு தெரிவித்து இருந்தார்.
ஒருமுறை ஷீத்தால் ஸ்டார் ஹோட்டலில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பப்லு ஒரு நாளுக்கு ஒரு 1 லட்சம் செலவு செய்துள்ளார். எல்லா தவறுகளையும் நீ செய்துவிட்டு இப்போது என் மீது கோபப்பட்டால் எப்படி? இனி மேலும் பாவத்தை செய்யாதே என்று பயில்வான் கூறியுள்ளார்.