இனி அவரை காதலிக்க போகிறேன்.. பப்லு பிரித்விராஜின் அடுத்த காதலி யார் தெரியுமா?

Actors Babloo Prithiveeraj Tamil Actors
By Dhiviyarajan Dec 09, 2023 03:30 PM GMT
Report

பப்லு பிரித்விராஜ் தன்னை விட 30 வயது குறைவான ஷீட்டால் என்ற பெண்ணுடன் ;லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். தற்போது இருவரும் திடீரென பிரிந்துவிட்டார்கள் என சில தினங்களுக்கு முன்பு செய்தி பரவி வருகிறது.

இனி அவரை காதலிக்க போகிறேன்.. பப்லு பிரித்விராஜின் அடுத்த காதலி யார் தெரியுமா? | Babloo Prithiveeraj Emotional Talk

இந்நிலையில் இது குறித்து பேசிய சினிமா பத்திரிகையாளர் வித்தகன், நான் பப்லு பிரித்விராஜிடம் உங்களுக்கும் ஷீத்தலுக்கும் இடையில் வந்தது யார் என்று கேட்டேன்.

இதற்கு பப்லு, என்னுடைய தனிப்பட்ட விஷயத்தை பொதுவெளியில் பேச விரும்பவில்லை. அதைப்பற்றி கேட்காதீர்கள். எனக்கு இப்போ சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கி உள்ளது. அதை பற்றி கேளுங்கள்.

இப்போ நிறைய படங்களில் நடித்து வருகிறேன். அது தொடர்பாக பேசுங்கள். இனிமேல் நான் சினிமாவை காதலிப்பேன் என பப்லு கூறியதாக வித்தகன் பேட்டியில் பேசியுள்ளார்.