இரண்டாவது திருமணம் நடக்கும்.. மனைவியை விட்டு பிறந்த பப்லுவின் ஷாக்கிங்

Babloo Prithiveeraj
By Kathick Oct 22, 2022 09:45 AM GMT
Report

பப்லு சர்ச்சை

முடிவு சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பப்லு. இவர் மலேசியாவை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுடன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது. திரை வட்டாரத்தில் வேகமாக பரவிய இந்த தகவலை அறிந்த நடிகர் பப்லு இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார்

இரண்டாவது திருமணம்

" நான் 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக என்னிடம் எல்லோரும் போன் போட்டு கேட்டனர். நானும் அப்படியா என கேட்டேன். ஏதோ காமெடிக்காக என்னிடம் விளையாடுவதாகத்தான் நான் நினைத்தேன். ஆனால் உண்மையில் இந்த செய்தி வைரலாகிவிட்டது. இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.

இரண்டாவது திருமணம் நடக்கும்.. மனைவியை விட்டு பிறந்த பப்லுவின் ஷாக்கிங் | Babloo Prithiveeraj Going To Second Marriage

நிச்சயமாக இன்னொரு திருமணம் செய்து கொள்வேன். ஆனால் அதை உங்களிடம் அறிவித்துவிட்டுதான் செய்வேன். திருட்டுத் தனமாக செய்ய மாட்டேன் " என இவ்வாறு கூறியுள்ளார். இதன்முலம் இரண்டாவது திருமணத்திற்கு பப்லு தயாராகியுள்ளார் என்று தெளிவாக தெரிகிறது.