பெட்ரூம்-ல அவளுக்கும் எனக்கும்.. காதலி பற்றி பப்லு பிரித்விராஜ் வெளிப்படை
நடிகர் பப்லு பிரித்விராஜ் ஷீத்தல் என்ற 24 வயதான பெண்ணுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருப்பது அனைவர்க்கும் தெரிந்த ஒரு தகவல் தான். தற்போது இந்த ஜோடி பிரிந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய பப்லு, என்னுடைய தனிப்பட்ட விஷயத்தை குறித்து பொது வெளியில் பேச விரும்பவில்லை. யூடியூபில் சிலர் மோசமான கருத்துக்களை பதிவிட்டு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். பயில்வான் என்ற ஒருத்தன் இருக்கிறான். நடக்க கூட முடியாது ஆனால் பெயர் மட்டும் பயில்வான்.
அவரும் நடிகர் நானும் நடிகர். ஆனால் சக நடிகர்களை குறித்து மோசமா பேசுகிறார். அந்த நபர், நல்ல வீடியோக்கள் பார்க்கமாட்டார்.
எனக்கும் அவளுக்கும் படுக்கை அறையில் என்ன நடந்தது..? ஆஹ்… ஊஹ்.. என்று ஏதாவது கூறினால் அந்த வீடியோவை பார்ப்பார். யூடியூபில் மாதம் ஒரு பத்தாயிரம் சம்பாதிப்பார் அவ்வளவுதானே அதற்காக இப்படியா பேசுவது என்று