பப்லுவை பிரிந்ததும் இப்படியா!! நீச்சல் குள வீடியோவை வெளியிட்ட ஷீத்தல்..
Babloo Prithiveeraj
Tamil Actress
By Jai
பிரபல நடிகர் பப்லு பிரித்விராஜ் தனது 54 வயதில் 24 வயது பெண்ணுடன் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக அறிவித்தார்.
இந்த விஷயம் சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சை ஏற்படுத்தும் அளவிற்கு பூகம்பமாக வெடித்தது.
மேலும் அவர், 'எனக்கு 54 வயது ஆனாலும் பொம்பள சோக்கு தேவைப்படுது' போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி மோசமாக பேசினார்.
தற்போது பப்லு பிரித்விராஜ் - ஷீத்தல் ஜோடி பிரிந்துவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் கணவரை பிரிந்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஜிம் ஒர்க்கவுட் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். தற்போது நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.