நடிகர் கார்த்தியின் ரீல் மகளா இது? அடுத்த ஹீரோயின் ரெடி

Karthi Siva (director) Tamil Actress Actress
By Dhiviyarajan May 27, 2023 05:16 AM GMT
Report

சிறுத்தை

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் சிவா நடிப்பில் 2011 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சிறுத்தை. இதில் தமன்னா, சந்தானம் போன்ற பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.

இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 48 கோடி அளவுக்கு வசூல் செய்திருந்தது. இப்படத்தில் கார்த்தியின் மகளா பேபி ரக்ஷனா நடித்திருந்தார்.

நடிகர் கார்த்தியின் ரீல் மகளா இது? அடுத்த ஹீரோயின் ரெடி | Baby Rakshana Latest Photo

பேபி ரக்ஷனா

சிறுத்தை படத்தில் கியூட்டாக நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த பேபி ரக்ஷனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அதில் அவர் ரசிகர்கள் ஆச்சரியம் அடையும் அளவுக்கு பெரிய பெண்ணாக வளர்ந்து உள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.  