கொடிக்கட்டி பறந்த நடிகை!! மோசமான கதாபாத்திரத்தால் வாய்ப்பு சிக்கல கல்யாணமும் அமையல

Gossip Today Indian Actress
By Edward Jun 27, 2022 07:30 PM GMT
Report

90-ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திரிஷாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் தான் அந்த கனவுக்கன்னி நடிகை. ஆரம்பத்தில் இருந்தே க்ளாமரை தூக்கி வீசிய அம்மணி முன்னணி நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட தமிழ் தெலுங்கு மொழி நடிகர்களின் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்து வந்தார்.

குடும்ப பெண்கள் போற்றும் வகையில் பேய் படத்தில் நடித்து கதைக்கு முக்கிய கருவாக அமைந்தார். பேய் மற்றும் பிரம்மாண்ட படத்தில் நடித்து அம்மணி முக்கியத்துவம் கொடுக்கும் கதையில் நடித்து வந்தார்.

இதையடித்து தமிழ் சினிமாவையே கட்டுப்பாட்டி வைத்து ஒரு ரவுண்ட் வரலாம் என்று அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் அவர் எடுத்த ஒரு தவறான கதாபாத்திரத்தின் முடிவு மொத்த சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ஏன் அந்த கதாபாத்திரத்தில் நடித்தோம் உடலை ஏற்றினோம் என்று புலம்பும் அளவிற்கு அம்மணி குண்டாகி போனதே வாய்ப்பு கிடைக்காமல் போக காரணமாகியது. பிளேபாய் நடிகருடன் நடித்து நல்ல வரவேற்பு பெற்றாலும் அந்த படத்தினால் துவண்டு குண்டாகியது தான் மிச்சம்.

சரி திருமணமாவது செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்து வந்தார். கடைசியில் அதுவும் கைக்கூடாமல் போக எந்த பக்கமும் சரியில்லை என நினைத்து மருத்துவர் மூலம் தன் பழைய ரம்மியமான தேகத்தை மீட்டெடுக்கவுள்ளாராம்.