ரசிகர்களை முட்டாளாக்கும் பாரதி கண்ணம்மா சீரியல்... லாஜிக் இல்லாமல் வரம்பு மீறும் வெண்பா..

Bharathi Kannamma Vijay Television Serials
By Jai Oct 25, 2022 01:25 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சி சேனலில் பல சீரியல்கள் ரசிகர்களை ஈர்த்து வருவதைவிட வெறுப்பை ஏற்றும் சீரியல்களாக மாறி வருகிறது. அப்படி எந்தவொரு லாஜிக்கும் இல்லாமல் இயக்குனர்கள் சீரியல்களை எடுத்து வருகிறார்.

அந்த லிஸ்ட்டில் பாரதி கண்ணம்மா சீரியலும் அடங்கும். நல்லவள் போல் ரோஹித்தை திருமணம் செய்ய ஒற்றுக்கொள்ளும் வெண்பா கடைசி நேரத்தில் பாரதி தாலிக்கட்ட காத்துக்கொண்டிருக்கிறார்.

இடையில் டிஎன்ஏ டெஸ்ட் பார்த்து தான் வெண்பாவை கல்யாணம் செய்யலாமா வேண்டாமா என்ற முடிவில் இருக்கிறார் பாரதி.

தற்போது மணக்கோலத்தில் பாரதியுடன் எஸ்கேப் ஆகிறார் வெண்பா. கடைசி வரைக்கும் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை காட்டி சீரியலை முடியுங்கள் என்று நெட்டிசன்கள் கதறி வருகிறார்கள்.