வடிவேலுவின் பண்ணைவீட்டுக்கு விசிட் அடித்த அம்பிகா!! புருஷன் லிஸ்ட்டை லீக் செய்த நடிகர்..
80, 90-களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் இருவர் நடிகை அம்பிகா. அவரது சகோதரி ராதாவுடன் இணைந்து சினிமாத்துறையில் பயணித்த அம்பிகா பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட்டில் இருந்த அம்பிகா 1988ல் ஆர் ஐ பிரேம் குமார் மேனனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்து அமெரிக்காவில் குடியேறிவிட்டனர்.
அதன்பின் பிரேம் குமார் மேனனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து பெற்று இரு மகன்களுடன் சென்னையில் குடியேறி வாழ்ந்து வந்தார். பின் 2000-ம் ஆண்டில் நடிகர் ரவிகாந்தை திருமணம் செய்த அம்பிகா சில காலமே நீடித்து இரு ஆண்டுகளுக்கு பின் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.
தற்போது தன் இரு மகன்களுடன் வசித்து வரும் அம்பிகா, சீரியலிலும் நடித்து வருகிறார். ஒரு பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் அம்பிகாவிடம், உங்களுக்கு எத்தனை கணவர்கள் என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்.
அதற்கு அம்பிகா, நீங்களே எவ்வளவு கணவர்கள் என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள், ஆனால் எனக்கு இருப்பது இரு மகன்கள் தான் என்று சிரித்தவாறு பதிலளித்துள்ளார்.
இதனைதொடர்ந்து சினிமாவில் நடிக்கும் போதே பிரேம் குமார் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். பல வருடம் கழித்து இங்கே வந்த அம்பிகா நடிகர் வடிவேலுவுடன் கிசுகிசுக்கப்பட்டார். வடிவேலுவின் பண்ணைவீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளதாகவும் பயில்வான் பேசியிருக்கிறார்.
You May Like This Video