பாக்யலட்சுமி சீரியல் நடிகையின் மகளா இது? அம்மாவை மிஞ்சிய நடிப்பில் வைரலாகும் வீடியோ..
தொலைக்காட்சி தொடர்களில் இல்லத்தரசிகள் எந்த அளவிற்கு கஷ்டபடுகிறார்கள் என்பதை மையப்படுத்தி எடுக்கப்படும் சீரியல்களில் டாப் முதலில் இருப்பது பிரபல தொலைக்காட்சியின் பாக்யலட்சுமி சீரியல் தான்.
குடும்ப பெண்களின் அவளத்தை பற்றி கூறிவரும் அந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். தமிழ் கொஞ்சம் பேசும் நடிகை சுசித்ராவின் நடித்து பெரியளவில் ஹிட்டாகி வருகிறது. சீரியலில் அம்மா எப்படி இருக்கவேண்டும் என்பதை காட்டும்படி இருக்கும் பாக்யா, ரியாலிட்டியிலும் சிறந்து விளங்கி வருகிறார்.
அந்தவகையில் நடிகை சுசித்ரா அவரது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் மகளுடன் சேர்ந்து டப்ஸ்மேஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் பாக்கியா என்கிற சுசித்ரா.