பக்தி சூப்பர் சிங்கர் Grand Launch!! போட்டியாளர்கள், நடுவர்கள் இவர்கள் தான்...பிரமோ வீடியோ..

Super Singer Vijay Television Tamil TV Shows Tamil Singers
By Jai May 26, 2025 09:30 AM GMT
Report

பக்தி சூப்பர் சிங்கர்

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சியில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான்.

ஜூனியர், சீனியர் என்ற இரு பிரிவுகளில் தற்போது வரை நடைபெற்று வருகிறது. சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் பக்தி சூப்பர் சிங்கர் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பிக்கவுள்ளனர். தெய்வீகக்குரலுக்கான பிரம்மாண்ட தேடலின் ஆடிஷன் நிகழ்ச்சி தற்போது நடைபெற்றுள்ளது.

பக்தி சூப்பர் சிங்கர் Grand Launch!! போட்டியாளர்கள், நடுவர்கள் இவர்கள் தான்...பிரமோ வீடியோ.. | Bakthi Super Singer Promos Video Viral New Show

கிராண்ட் லான்ச்

புதிய தொகுப்பாளர்கள், புதிய நடுவர்களுடன் கூடி பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பிரமோ வீடியோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.

கிராண்ட் லான்ச் நிகழ்ச்சியிலேயே போட்டியாளர்கள் மெய்சிலிர்க்கவண்ணம் பாடியது அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது.

அதன் பிரமோ வீடியோக்கள் இதோ....