பிக்பாஸிற்கு பிறகு இப்படி மாறுவாங்களா? 22 வயதான நடிகை தீப்தி வெளியிட்ட புகைப்படம்..

actor bigboss thipthi
By Jon Jan 17, 2021 01:50 PM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிய இடத்தினை பெற்றிருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். ஆரம்பத்தில் இந்தியில் 13 சீசனை கடந்து கொண்டு முன்னணியில் இருக்கிறது. இதைதொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் ஆரம்பித்து பட்டையை கிளப்பி வருகிறது.

அந்தவகையில், தமிழ், தெலுங்கு, மலையாளம் என 4 சீசனை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

அந்த அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலங்களுக்கு பெரிய இடத்தினை பெற்று தந்து வருகிறது. அதில், சமூகவலைத்தளங்களில் டிக்டாக் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமானவர்கள் பட்டியலில் தீப்தி சுனைனாவும் ஒருவர்.

குறுகிய காலத்தில் தெலுங்கு இளசுகள் மனதை கொள்ளை கொண்ட இவருக்கு தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2-வில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் 69 நாட்கள் தாக்கு பிடித்த இவர் 70-வது நாள் வெளியேற்றப்பட்டார். எந்த ஒரு கெட்ட பெயரும் எடுக்காமல் வீட்டினை விட்டு வெளியேறினார்.

இதையடுத்து சில படவாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இருந்தாலும் டிக்டாக் மூலம் தான் நான் பிரபலமானேன் என்று கூறு வகையில் அவர் சமுகவலைத்தளத்தில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

முதன் முறையாக தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரியும் படியான கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.