போட்டியாளர்கள் முன்னிலையில் நடிகை சனம் ஆரிக்கு கண்ணத்தில் இச்!.. இதுதான் காரணம்! வைரல் வீடியோ

aari sannam kiss
By Jon Jan 17, 2021 01:59 PM GMT
Report

பிக்பாஸ் 4 சீசன் நாளை இறுதி நாளாக அமைந்து வெற்றியாளர் யார் என்று அறிவிக்கும் நாளாக இருக்க போகிறது. அந்தவகையில் இந்தவாரம் முழுவதும் எவிக்ட் செய்யப்பட்ட அனைத்து போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து இறுதி போட்டியாளர்களுக்கு சப்ரைஸ் கொடுத்தனர்.

வீட்டில் இருக்கும் போது என்ன நடந்தது என்று வெளியில் சென்ற போட்டியாளர்கள் மறைமுகமாக கூறி வந்தனர். இந்நிலையில், சனம் செட்டி, அனிதா சம்பத் ஆரிக்கு ஆறுதலான வார்த்தையில் அறிவுரைகளை கூறி வந்தனர்.

இந்நிலையில் நேற்று அனைவரும் விடைபெற்று செல்லும் போது அனிதா சம்பத்தையும் ஆரியையும் அணைத்தவாறு, உள்ளே இருக்கும் போது எனக்கு சப்போர்ட்டாக யாரும் இருக்கவில்லை. நீங்கள் இருவரும் தான் இருந்தீர்கள் என்று கூறி அனிதா, ஆரி கண்ணத்தில் முத்தமிட்டு சென்றார். தற்போது ஆரிக்கு கொடுத்த முத்தக்காட்சி அன்சீனில் வெளியானதால் அதை இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.