30 கோடி வாக்குகள்! வைரலாகிய இறுதி சுற்று முடிவில் யாருக்கு எந்த இடம்?! சோம், ரம்யா பாண்டியனுக்கா இந்தநிலை!

bigboss aari winner
By Jon Jan 17, 2021 02:33 PM GMT
Report

பிக்பாஸ் 4 சீசன் நாளை இறுதி நாளாக இருந்து வெற்றியாளர் யார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்தவகையில் கடந்த நாள் வரை ஆரி அனைத்து போட்டியாளர்களைவிட அதிக வாக்குகளை பெற்று வருகிறார் என்று இணையத்தில் வைரலானது.

தற்போது ஆரி தான் வின்னர் என்றும் சமுகவலைத்தளத்தில் தகவல் பரவி வரும் நிலையில், யார் யார் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்ற அட்டவணை இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. முதலிடத்தை தொடர்ந்து, அடுத்ததாக பாலா இரண்டாவது இடத்தையும், ரியோ 3வது இடத்தையும் பிடித்துள்ளார்.

மேலும் பல லட்ச ரசிகர்களை ஈர்த்த ரம்யா பாண்டியன் 4-வது இடத்தில் வகிக்கிறார். சோம் சேகர் கடைசி இடமான 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.


Gallery