வீடியோ எடுத்த ரசிகருக்கு பலார் விட்ட 60 வயது நடிகர்! வைரலாகும் காட்சி...
fans
balakrishnan
By Jai
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராகவும் மூத்த நடிகராகவும் பல ஆண்டுகளாக இருந்து வருபவர் நடிகர் பாலகிருஷ்ணன். சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் யார் என்று தெரியாது அவர் வாங்கிய விருதுக்கு என் குடும்பம் தெலுங்கு சினிமாவிற்கு ஆற்றிய பணி பெரியது என்று கூறி சர்ச்சையாக பேசினார்.
இதையடுத்து தமிழ் ரசிகர்கள் நடிகர் பாலகிருஷ்ணனனை கண்டபடி திட்டியும் அவரது ஸ்டண்ட் வீடியோவை கலாய்த்தும் இணையத்தில் வைரலாக்கினர். இந்நிலையில், ரசிகர் ஒருவர் வீடியோ எடுப்பதை பார்த்து கண்னத்தில் அடித்த பழைய வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
வீடியோ எடுத்த ரசிகரை அறைந்த நடிகர் பாலகிருஷ்ணா!#SunNews | #ViralVideo | #Balakrishna pic.twitter.com/RcOcSc2NsA
— Sun News (@sunnewstamil) March 6, 2021