KPY குரோஷியின் இடுப்பை கிள்ளிய குக்வித்கோமாளி சுனிதா! வறுத்தெடுத்த பாலாவின் வீடியோ

bala cookwithcomali Chill Bro sunita kpykuroshi
By Edward Jun 17, 2021 03:06 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பல பிரபலமானவர்கள் பலர். அந்தவகையில் சினிமாவில் முன்னணி நடிகர்களாகவும் நடிகைகள் தொகுப்பாளினியாகவும் திகழ்ந்து வருகிறார்கள்.

அப்படியாக சமீபத்தில் உலக தமிழர்களின் காமெடியாலும் சமையாலும் ஈர்த்து வந்தவர்கள் குக்வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலங்கள். அதில், நடிகையும் நடன கலைஞருமான சுனிதா குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பெரியளவில் பிரபலமானார்.

சமீபத்தில் குக்வித் கோமாளி பாலா தொகுத்து வழங்கி வரும் தனியார் யுடியூப் சேனலில் கலந்து கொண்டுள்ளார். அதில் பாலாவுடன் சேர்ந்து KPY குரோஷியும் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது சுனிதா குரோஷியின் இடுப்பை கிள்ளியும் என்ன இடுப்பு என்று கேலி செய்துள்ளார். இலியான இடுப்பு போன்று இருக்கிறதே என்றும் பாலா கலாய்த்துள்ள வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

வீடியோ பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்..