அட்ஜஸ்ட்மெண்ட் டார்ச்சர்!! ஆபீஸூக்கு அழைத்து அதை செய்தார்.. பாலா பட நடிகை கண்ணீர் பேட்டி..

Actors Indian Actress Bala Tamil Actors Actress
By Dhiviyarajan May 20, 2024 07:19 AM GMT
Report

கடந்த 2022 -ம் ஆண்டு "கண்டேன் உன்னை தந்துவிட்டேன் என்னை" என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் தான் ரேகா. இவர் யூட்யூபில் பிராங்க் வீடியோக்கள் மூலம் ரசிகர்களிடையே நன்கு பிரபலமானார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ரேகா, 'சினிமாவில் வாய்ப்பு தேடும் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.பெரும்பாலான இயக்குனர்கள் வெளி மாநிலத்தில் இருக்கும் பெண்களுக்கு தான் படத்தில் வாய்ப்பு தருகிறார்கள் இதனால் தான் தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை'.

'சிலர் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி அணுகினார்கள். இந்த விஷயத்தை என்னுடைய அப்பா, நண்பர்களிடம் சொல்லி வருத்தப்படுவேன். நான் நல்ல பிராங் வீடியோ பண்ணுவேன். அதை பார்த்துவிட்டு பாலா சார் அவரது ஆபீஸூக்கு என்னை நேரடியாக அழைத்து பட வாய்ப்பு கொடுத்தார், அதுவும் ஆடிஷன் கூட இல்லாமல்' என்று ரேகா தெரிவித்துள்ளார்.     

அட்ஜஸ்ட்மெண்ட் டார்ச்சர்!! ஆபீஸூக்கு அழைத்து அதை செய்தார்.. பாலா பட நடிகை கண்ணீர் பேட்டி.. | Bala Movie Actress Rekha Speak About Adjustment